Tag: முக்கிய செய்திகள்
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.
தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (01/04/2023) நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து, ... Read More
வாணியம்பாடி அருகே 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு.
திருப்பத்தூர் மாவ்ட்டம் வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி, சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல்துறையினர் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தி ... Read More
வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நகர போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு ... Read More
தனியார் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா.!
திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் சத்திரத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா நர்சரி & பிரைமரி பள்ளியில் பள்ளியின் தாளாளர் ராஜா தலைமையில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா நடைபெற்றது. விழாவில் வட்டார ... Read More
ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், இலுப்பூர் கிராமம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா..!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் ... Read More
வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மெய்நிகர் நூலகம் பயன்படுத்தினர்
வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் மதனாஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ/ மாணவியர்கள் விடுமுறை நாளான இன்ற நூலகத்திற்கு வருகை புரிந்து நூலகத்தில் நூல்களை வாசித்தும் மெய்நிகர் ... Read More
ஆலங்காயம் அருகே மக்களைத் தேடி மருத்துவ திட்டம்-துணை இயக்குனர் திடீர் ஆய்வு.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். ... Read More
உடுமலைப்பேட்டை யில் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் முன்பு ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ... Read More
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பயிற்சி நிறைவு விழா..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பெண்கள், 14 ஆண்கள் என 16 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ... Read More
தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: ரூ.112.89 இலட்சம் உபரி வருமானம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2023-2024 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார். மாநகராட்சியில் ரூ 112.89 லட்சம் ரூபாய் உபரி வருமானம் ஏற்படும். குடிநீர் வடிகால் நிதியில் ரூ.755.21 லட்சம் உபரி ... Read More
