Tag: முக்கிய செய்திகள்
கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.
வாடகை செலுத்தியவர்களை மேளம் தளங்களுடன் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீகச்சபேஸ்வரர் நகர் பகுதியில் சுமார் 286 வாடகைதாரர்கள் குடியிருந்து ... Read More
மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ... Read More
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.
தஞ்சை, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா நடைபயணம் தஞ்சையில் நடந்த போது காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
தஞ்சாவூரில் மாதாக்கோட்டை ரோட்டில் எஸ்பிசிஏ (SPCA) அலுவலகத்தில் வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். ... Read More
மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 கிலோ அரிசி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டத்தில் 27 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாகவும், ஆனால் தங்களது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் நான்கு மாத காலமாக 15 கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக துறைரீதியாக ... Read More
பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாலங்காட்டில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காடு டி.பண்டாரவாடையில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா நடந்தது. காங்கிரஸ் கட்சியின் ... Read More
தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்றபதை வலியுறுத்தி தென்மாவட்ட அளவிலான கலைவிழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ... Read More
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ஒரு பார்வை.
செய்தியாளர் க.கார்முகிலன். தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி ... Read More
நேரடியாக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட மாஞ்சோலை அருகே ஊத்து எஸ்டேட் செல்லும் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் இருப்பதனால், 15 நிமிடத்தில் செல்லும் பேருந்து 40 நிமிடங்களுக்கு மேலாக ... Read More
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..
ஈரோடு மாவட்டம், பெயர் : மேனகா நவநீதன் கல்வி : இளங்கலை அறிவியல் (ஆடை வடிவமைப்பு) குமாரபாளையத்தில் துவக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மேட்டூரில் வாசவி கல்லூரியில் இளங்கலை பட்டம். தொழில் : மருந்து விற்பனை ... Read More
