BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் மாப்பிள்ளை சம்பா ரக நெல் 20 குவிண்டால் குவிண்டால் ... Read More

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.
திருச்சி

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.

திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது.   துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது ... Read More

திருச்சி பிஹெச்இஎல் நிறுவனத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலை திறக்கப்பட்டது.
திருச்சி

திருச்சி பிஹெச்இஎல் நிறுவனத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலை திறக்கப்பட்டது.

திருச்சி, பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளியின் முதன்மை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலைலை பிஎச்இஎல் திருச்சிராப்பள்ளியின் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர்-பொறுப்பு ராமநாதன் இன்று திறந்து வைத்தார்.   நிமிடத்திற்கு 500 லிட்டர் (30 கன மீட்டர்) ... Read More

திருச்சியில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி

திருச்சியில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சியில் நேற்று அரசு விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட ... Read More

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.
விவசாயம்

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.

செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள்.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு ... Read More

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.
திருநெல்வேலி

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.   பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம் இன்று பாளையங்கோட்டை பகுதியிலுள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

வைகை அணையில் இருந்து  2500 கனஅடி தண்ணீர் திறப்பு;  அணை நீர்மட்டம் வேகமாக குறைகிறது.
தேனி

வைகை அணையில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் திறப்பு; அணை நீர்மட்டம் வேகமாக குறைகிறது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டபூ ர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 2500 கன அடி தண்ணீர் திறப்பு நீர்வரத்து இல்லாததால் அணை நீர்மட்டம் வேகமாக சரிகிறது.   தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ... Read More

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
கடலூர்

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

179 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கோட்டாட்சியர்.   கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வண்ணாத்தூர் கிராமத்தில் கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.     ... Read More

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!
கடலூர்

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்ட பகுதிகளான சேப்பாக்கம், வேப்பூர், நல்லூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், சிறுபாக்கம், அடரி ஆகிய கிராமங்களில் ... Read More

தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்

தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன் கடந்த 24 12 2022 அன்று தொடங்கிய இம் முகாமில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, பூம்புகார் கல்லூரி, ஏவிசி கல்லூரி கல்லூரி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, அரசினர் ஆடவர் ... Read More