Tag: முக்கிய செய்திகள்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ... Read More
திருவள்ளூரில் ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியி
ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் கலந்துகொண்டு பார்வையற்றவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார் ... Read More
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிப்பு.
அரியலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களில் 237 நியாய விலைக் கடைப்பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் ... Read More
சங்கரன்பந்தலில் லயன்ஸ் கிளப் அரவிந்தன் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப், சங்கரன்பந்தல் ஜெயதாரணி ஜுவல்லரி, வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரத்தன் ஜுவல்லரி, நாகை- மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தவும், மத்திய அரசு அறிவித்துள்ளவாறு அறிவி ப்பு பணியிடங்களை நிரப்ப வேண்டியும், ... Read More
கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ... Read More
ஒசூர் மாநகராட்சி 44வது வார்டு கர்ணூர் பகுதியில் தார்சாலை அமைத்து கொடுத்த MLA, மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 44வது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினரும், திமுகவின் ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் முனிராஜ் அவர்கள் ஒசூர் MLA பிரகாஷ் மற்றும் ஒசூர் மேயர் சத்யா ஆகியோரிடம் ... Read More
செங்கத்தில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அணி துறை ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ... Read More
மதுரை அலங்காநல்லூர் அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பெண் பிணம் – போலீஸ் விசாரணை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் - குமாரம் செல்லும் சாலையில் சாலையோர விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக அலங்காநல்லூர் ... Read More
