Tag: வேலூர் மாவட்டம்
வேலூர், அகரராஜாபாளையம் கிராம குடியிருப்புக்குள் நுழைந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை பாம்பு.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த பொதுமக்கள். மலைபாம்பு மீட்டு செல்ல வராத வனத்துறை அதிகாரிகள். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அகரராஜாபாளையம் கிராமத்தில் இரவு 8 மணியளவில் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் ... Read More
மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் 6 மாதமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் அபாயகரமான ஒரு செய்தி, கால்வாய் கட்டும் இடத்தில் மின் கம்பத்தை சுற்றிலும் ... Read More
ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்கள் அறிமுகப்படுத்தி மாணவர்களின் ... Read More
பள்ளிகொண்டா பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மாவட்டத்தில் 65 முதல் 70% நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 60 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பேயாற்று பகுதியிலும் வெட்டுவானம் பகுதியில் ... Read More
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேரணாம்பட்டு. ரோட்டரி சங்கம், குப்பம். பி. இ .எஸ். மருத்துவமனை, பேரணாம்பட்டு. கார்த்திக் எலக்ட்ரானிக்ஸ்,மற்றும் பர்னிச்சர்ஸ் மற்றும். ஜெயம் டிஜிட்டல் இணைந்து மாபெரும் இலவச ... Read More
பேரணாம்பட்டில் வீட்டு கட்டிட வேலைக்கு சென்ற இரண்டு ஆண்கள் பலி.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரவட்ல கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வெங்கடேசன். வயது 51 தந்தை பெயர். கோவிந்தசாமி இவருக்கு முதல் மனைவி பெயர் சரளா. இவர்களுக்கு இரண்டு ஆண்களும் ஒரு மகளும் உள்ளனர் இரண்டாவது ... Read More
வேலூரில் உள்ள 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. பூ.இராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி.. காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் முதற்கட்டமாக இரண்டு நாட்களுக்கு (27/10/2022 -28/10/2022) ... Read More
புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா.! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரிய புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா நடைபெற்றது. ... Read More
