Tag: அதிமுக
வாலாஜா நகரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிபேட்டை மாவட்டம், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக அரசை கண்டித்தும் தமிழக காவல்துறையையும் கண்டித்து வாலாஜா பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ... Read More
மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ... Read More
திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு.
தஞ்சாவூர், திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் எம்.பி பாரதிமோகன், தலைமையில் திருப்பனந்தாள் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன், ... Read More
வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத் இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர் இவர் நர்சிங் முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ... Read More
பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார். ... Read More
விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூபாய் 29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு பாபநாசம் யானை பாலம் அருகே பூமி பூஜை செய்யப்பட்டது. அரூர் 20 திட்டத்தின் மத்திய, மாநில அரசு திட்டத்தின் ... Read More
போற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் இதுதான் நடக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.
அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு பாஜக நிர்வாகி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) அணியின் துணைத் தலைவர் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி ... Read More
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜ., நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ., இளைஞரணி சார்பில், அதன் தலைவர் தினேஷ் ரோடி தலைமையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் ஸ்டாப் ... Read More
9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 ... Read More
கடையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேலாம்பூர் கிராமம் கருத்தப்பிள்ளையூர் அச்சன்குளம் அருகில் கிஷோர் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 60 தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்துள்ளது. யானைகள் ... Read More
