Tag: ஆன்மிகம்
காவேரிப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை ஸா்வ திருவோனம் ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஆராதனை.
விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடைப்பெற வேண்டும் என பக்தா்கள் கூட்டு பிராத்தனை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் தெருவில் அமைந்துள்ள ராஜாக்கள் வணங்கிய மிகவும் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் ஸமேத வரதராஜ ... Read More
மஸ்ஜிதேரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா நூல் வெளியீட்டு விழா நூரே ஷரியத் பட்டம் வழங்கி பாராட்டு விழா.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரியாஸ் நகர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி எதிரில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா 65 ஆண்டு சமூக சேவையாளர்க்கு பட்டம் வழங்கி பாராட்டு விழா மற்றும் நூல் ... Read More
ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானதிராஜபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... Read More
மானாமதுரை உடைகுளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், காப்பு கட்டுதல் விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. உடைகுளம் முத்துமாரியம்மன்கோயில் 41 வது ஆண்டு பங்குனித்திருவிழா நேற்று காலை காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் ... Read More
தூத்துக்குடி தூய மாியன்னை தன்னாட்சி வரலாற்றுத்துறை சாா்பில் 15.03.2023. புதன் அன்று வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
பங்களாதேஷின் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின் கா்நாடகா பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூாியின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் ஜே பெனட் ராஜதுரை, தூய ஜோசப் கல்லூாி ... Read More
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் ... Read More
மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாள ... Read More
உடுமலைப்பேட்டை அடுத்த தளி, அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவிலில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ சுவாமி தரிசனம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி பேரூராட்சி, பொன்னாலம்மன் சோலை பழமைவாய்ந்த அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் C.மகேந்திரன் M.A.,MLA. ... Read More
பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
ஈரோடு மாவட்டம், உப்பிலிய நாயக்கர் குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் பவானிசாகர் வனத்திற்குள் கஜகட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது ... Read More
திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி ... Read More
