Tag: ஆன்மிகம்
தேனி அருகே பெத்தக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தேனி அருகே உள்ள எஸ் அழகாபுரியில் மிகவும் பழமையான பெத்தக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலினை புணரமைக்கப்பட்டு தற்போது கும்பாபிஷேகம் விழாஏற்பாடுகள் நடைபெற்றன. முதல் நாளில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு ... Read More
சிவகங்கை, திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோரும் சிறப்பாக வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வருடாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. ... Read More
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். ... Read More
தடையை மீறி விநாயகர் ஊர்வலம்: பாஜக, இந்து முன்னணியினர் 33 பேர் வழக்குப்பதிவு.
சென்னையில் விநாயகர் சதூர்த்தியை ஒட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று திருவான்மியூர், காசிமேடு, பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. குறிப்பாக எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏற்கெனவே ... Read More
எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழாவில் தேர் இழுப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள அருள்மிகு தேவகிரி அம்மை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்கள் பெருவிழா கடந்த இரண்டு தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் ... Read More
நெல்லை, விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வெற்றி விநாயகர் கமிட்டி சார்பில் இன்று விநாயகர் விஜர்சனம் ஊர்வலம். அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் முன் இருந்து ஆரம்பித்து அம்பை சின்ன சங்கரன் கோவில் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் ... Read More
பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இன்று காலை10 மணி முதல் பகல் 2 மணி வரை பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இறைவணக்கம், குருவணக்கம் து/ ... Read More
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர். பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக தஞ்சை புன்னைநல்லூர் ... Read More
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு.
கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு:- மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் ... Read More
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
மானாமதுரையில் பிஜேபி, இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் இந்து முன்னணி ஒன்றியத்தலைவர் எஸ் கோவிந்தராஜ் தலைமையிலும், ... Read More
