Tag: கடலூர் மாவட்டம்
திட்டக்குடி அருகே நூதன முறையில் காத்திருப்பு போராட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் உள்ள புதிய காலனி பகுதி தெருக்களை போர்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் ... Read More
கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் காயம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள மாங்குளம் கிராமத்தில் கடலூர் - சேலம் நெடுஞ்சாலையில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காயம் அடைந்தனர். ... Read More
விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிக்கை பாலாம்பிகை உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் சனிப் பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விருதாம்பிக்கை பழமலைநாதர் உடனுறை பாலாம்பிகை ஆலயத்தில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருவிலுள்ள ஸ்ரீ நந்தி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், ... Read More
கடலூர் மாவட்டம், ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.
கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், ... Read More
விருத்தாச்சலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆலடி சாலையில் உள்ள ஓடை, சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி, 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட, நீர்ப்பிடிப்பு தாங்கல் ... Read More
சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனால் பள்ளிக்கு மாணவர்களுக்கு இடையூராக குடிமகன்கள் ... Read More
நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேப்பூர், நல்லூர், சேப்பாக்கம், நகர், கோ கொத்தனூர் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த ... Read More
மதுரவல்லி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மதுரவல்லி ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி(கி.ஊ), சங்கர் ... Read More
விருத்தாசலத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்து விசிக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.
ஹிந்தி திணிப்பை கண்டித்தோம் தமிழகத்தில் ஊடுருவ நினைக்கும் சனாதன சக்திகளை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களை வழிகாட்டியாக இருக்கக்கூடிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ... Read More
ஸ்ரீமுஷ்ணத்தில் திமுகவினர் அண்ணாமலை உருவ பொம்மைக்கு தீ வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி காமராஜர் சிலை அருகில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் உருவப்படத்திற்கு தீ வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூருக்கு நேற்று முன்தினம் வந்த பாஜகவின் தலைவர் ... Read More
