Tag: குற்றம்
வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
வேலூர்: வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். வேலூர், காட்பாடி பகுதியில் மசாஜ் ... Read More
சேலம் வழியாக சென்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்.
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை சார்பிலும், ரெயில்வே காவல்துறை சார்பிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் தொடர்ந்து ரெயில்களில் சோதனை ... Read More
பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதி வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகளும் கவனிக்குமா ?
பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதியில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தின் பக்கத்தில் வக்ஃப் வாரிய கட்டிடத்தை காண்டிராக்ட் மூலம் பராமரித்து வருகிறார்கள். அக்கட்டிட வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் ... Read More
நெல்லை, திசையன்விளை யில் மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள். மதுவை கீழே கொட்டி,மது பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜர் சிலை அருகே மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள் தமிழ் நாடு காமராஜர்- , சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் ... Read More
விடுதியில் தூக்குபோட்டு நர்சிங் மாணவி தற்கொலை; பெற்றோர் போராட்டம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு.
திருவள்ளூர் நர்சிங் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விடுதியுடன் இயங்கும் ... Read More
கோவில்பட்டி அருகே கோயில் மற்றும் மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாண்மை லெட்சுமணன், முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள், புரட்சி பாரதம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ... Read More
இந்தியாவில் ஒருமணி நேரத்தில் பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தல்..
இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மனித கடத்தலுக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடிப்பெண்கள் ... Read More
மின்வேலியில் சிக்கிய கால்கள்; பறிபோன தந்தை, மகன்களின் உயிர்கள்: முயல் வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே முயல் வேட்டைக்காகச் சென்ற அப்பா மற்றும் மகன்கள் மூன்று பேர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை அடுத்த ... Read More
