Tag: குற்றம்
கவரிங் நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன்- 5 சவரன் தங்கை நகையும் சில வெள்ளி பொருட்களும் திருட்டு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் ரம்யா என்பவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார் இதனிடையே அதே கடையில் அடகு நகைகளும் வாங்கி வைத்து வருகிறார். இதனிடையே நேற்று இரவு கடையை ... Read More
அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை..
காட்பாடி அடுத்த தாதிரெட்டி பள்ளியில் அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மதிமண்டலம் ... Read More
ஒடுகத்தூர் பகுதிகளில் உருவாகும் உத்திரகாவேரி ஆற்றில் இரவும் பகலுமாக நடக்கும் மணல் கொள்ளை.
வேலூர் மாவட்டம்; 20 கி.மீ தூரம் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. உத்திர காவிரி ஆற்றில் வண்டிக்கனக்காக குவியியல் குவியலாக சேர்க்கப்படும் ஆற்று ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி.
பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் ஸ்ரீதேவி சிவகெங்கை அம்மன் கோவில் அருகில் உள்ள மக்கள் வாழும் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தாததாலும் ஒரு தெருவில் சாலை ... Read More
பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை..
சொத்து தகராறில் விவசாயி கொலை தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 45 இவரது குடும்பத்திற்கும், அண்ணன் வீரையன் குடும்பத்திற்கும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக ... Read More
விசிக வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால் சாலை மறியல்..
திருப்பத்தூர் மாவட்டம்; நாட்றம்பள்ளி அடுத்த புத்து கோவில் பகுதியில் வருகின்ற 14ஆம் தேதி அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை ஒட்டி நீல சட்டை பேரணி நடத்துவதாக விசிகாவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்ட பேனரை ... Read More
வாணியம்பாடி அருகே நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது.
நாட்டு துப்பாக்கி பறிமுதல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லை பகுதி நாராயணபுரம் பகுதியில் திம்மாம்பேட்டை போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக இரு சக்கர ... Read More
2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது – ரூ15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்; மாசர்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது - ரூபாய் 15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல். கடந்த 06.04.2023 அன்று இரவு ... Read More
ஒரே நாளில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.
வேப்பூர் அருகே ஒரே நாளில் சிறுமியிடம் பாலியல் தொல்லை, மோட்டார் பைக் மற்றும் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்/. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதியழகன், 50. இவர், கடந்த ... Read More
2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க எஸ்.பியிடம் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் புகார் மனு
கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ... Read More
