BREAKING NEWS

Tag: குற்றம்

வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
குற்றம்

வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நகர போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.   அப்போது அங்கு ஒரு ... Read More

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது.
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்  அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பெபின் ... Read More

அந்தியூர் அருகே மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றவர் கைது
ஈரோடு

அந்தியூர் அருகே மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றவர் கைது

  ஈரோடு மாவட்டம் பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட சின்ன செங்குளம் பிரிவு கோவில் நத்தம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் காட்டு யானைக்கு மின்சாரம் காட்சி கொன்று புதைத்துள்ளதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவுக்கு ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
தேனி

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை ... Read More

ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.
குற்றம்

ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.

கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன்!   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு உதயகுமார் (வயது 65) ... Read More

நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவூரில் கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை மகளிர் மேம்பாட்டு மன்றம், சுய உதவிக் குழு ஊராட்சி ... Read More

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருச்சி

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   திருச்சி மாவட்டம் பெருகம்பியை சேர்ந்த விவசாயி ... Read More

அரசு அலுவலகங்களின் மூலம் வழங்கப்படும் சொத்துவரி, பிறப்பு இறப்பு சான்றிதழ், வீட்டுவரி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து அதில் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை இட்டு மோசடி: 5 பேர் கைது – மோசடி கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வந்தியத்தேவன் (64) என்பவர், தனது உறவினருக்கு கிரைய ஆவணம் தொலைந்து விட்டதாகவும் அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற்று காவல் நிலைய ... Read More

சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.
வேலூர்

சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.

வேலூர் மாவட்டம்: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த 25 ஆம் தேதி கட்டிட சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் உட்பட 6 பேர் இன்று இல்லத்தில் இருந்து தப்பியோட்டம் ... Read More