Tag: குற்றம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக பலி. தகவலறிந்த ... Read More
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வியாபரிகள். கடும் கோபத்துடன் கடையை இழுத்து மூடிய மேயர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் டீ கடை , பெட்டிக்கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வாடகை அடிப்படையில் வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் ... Read More
அந்தியூர் அருகே பள்ளி பேருந்தை வழிமறித்து சாவியை எடுத்துச் சென்ற அரசு மருத்துவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு.
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சரவணபிரபு இவர் கடந்த 23ஆம் தேதி பணிக்கு வரும்பொழுது சுமைதாங்கி என்ற இடத்தில், மங்களம் பள்ளி வேன் எதிரே ... Read More
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி விடப்பட்ட 28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு ... Read More
லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சுரேஷ் (42 ). இவர் சொந்தமாக கோழி பண்ணை நடத்தி வருகிறார். இவர் இன்று கோழிப்பண்ணையில் இருந்த போது எதிர்பாராத ... Read More
சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
ஒருவரின் பேராசை மற்றொருவர் கோடிஸ்வரானாக மூலதனமாக ஆகிறது.பேராசையை தாண்டும் விதமான விளம்பரம் தஞ்சை முழுவதும் பிட் நோட்டிஸாக வலம் வந்தது. ஜே.ஜே.குருப்ஸ் என்ற நிறுவனம் பெயரில் அதிரடி விளம்பரத்தை கண்ட மக்கள் தஞ்சை ... Read More
தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.
இந்த நிகழ்வை அறிந்த இந்து எழுச்சி முன்னணி தலைமையில் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயிலை இடித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் சாலை மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தனர். ... Read More
பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த திருடன், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு தட்டி தூக்கிய காவல்துறையினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடர்ந்து பதிவாகின. ... Read More
லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கொத்தனார் பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை நெடுஞ்சாலைகுடியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் ராஜா இவர்கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பெயர் நித்யா இவருக்கு ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்களை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் ... Read More
