Tag: குற்றம்
கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து தனியார் பேருந்து கார் லாரி ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரே ஒரே காரில் பயணம் ... Read More
இனிப்பு கடையில், பூனை ஒன்று லட்டுகளை அமர்ந்து உண்ணும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ஓடத்துறை தெருவில் தனியார் இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் நேற்று முன்தினம் மாலை பூனை ஒன்று கடைக்குள் சென்ற இனிப்புகளை தின்றுள்ளது. ... Read More
திருச்சி அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி உயிர் இழப்பு.
துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த போது ஐந்து வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தலாரி டிரைவர் குமார் இவரது மகள் துர்க்கா ஸ்ரீ ... Read More
சாலையில் கிடந்த 3 மாத சிசுக்கருவை கைப்பற்றி போலீசார் விசாரணை; ஆண்டிபட்டி அருகே பரபரப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு பிரிவு அருகே சாலையில் 3மாத சிசுக்கரு இறந்த நிலையில் கிடந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து ... Read More
அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.
எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியில் அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி செல்லிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏரியில் ... Read More
செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விமலன் ஆயுர்வேதிக் மருந்துவிற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீநிதி (26)இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் இன்று மாலை 3 மணி ... Read More
4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.
திருச்சி, திருவெறும்பூர் அருகே 4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கை, காள்களை கட்டி கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ... Read More
மண்ணச்சநல்லூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மன உளைச்சலில் இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் திருமலை பாடி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் இவருடைய மகன் 57 வயதான ... Read More
சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் என்பவர் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ... Read More
தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் ... Read More
