BREAKING NEWS

Tag: குற்றம்

திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.
அரசியல்

திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர். துரைதனசேகரன் இவர் பாரதிய ஜனதா கட்சி (OBCஅணி) முன்னாள் மாநில செயலாளராக இருந்து வந்துள்ளார்   செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா ... Read More

வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!
குற்றம்

வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் ஆறுமுகம் வயது 60 என்பவர் இன்று தனது சைக்கிளில் வேப்பூரில் இருந்து வீட்டுக்கு சென்று ... Read More

தாளக்குடியில் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி

தாளக்குடியில் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரில் தையல் தொழிலில் நஷ்டம்  ஏற்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.    லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் ... Read More

அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்.
தேனி

அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக பல மாதங்களாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர், போடிதாசன்பட்டி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் மையத்திற்கு வெளியிலேயே ... Read More

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.
குற்றம்

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக புகார் வந்தது.   இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற் கொள்ளப்பட்டது. இதில் ... Read More

பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய்.
தேனி

பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய். நாயின் உடம்பில் தேசியக்கொடிையை கட்டிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.   தேனி ... Read More

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள மஞ்சள் கோரை பகுதி திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேருக்கு காயம் ஒருவருக்கு வலது கையில் எலும்பு முறிவும் ... Read More

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.
குற்றம்

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதை கிராமத்தைச் ... Read More

கோவில்பட்டி அருகே சொத்து தகராறு; தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது.
குற்றம்

கோவில்பட்டி அருகே சொத்து தகராறு; தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் கொம்பையா இவரது மூத்த மகன் பாண்டித்துரை(29) இளைய மகன் கருப்பசாமி(27) இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து ... Read More

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.
குற்றம்

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காற்றாலைகளில் காப்பர் வயர்களை திருடுபோவதாக சின்ன கோவிலாங்குளம் ... Read More