Tag: தலைப்பு செய்திகள்
விமான விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனூர் தூய மாற்கு திருச்சபையில் அஹமதாபாத் விமான விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு ஜெபம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பு ஜெபத்தை சபை போதகர் அருள் ... Read More
பேரணாம்பட்டில் பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராத தனியார் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பேரணாம்பட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஆம்பூருக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. இதன் நடத்துநராக வினோத்குமார் என்பவர் செயல்பட்டதாக தெரிய வருகிறது. இவர் பெரும்பாலான பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. ... Read More
வேலூரில் போலீசார் கெடுபிடி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு விபச்சார அழகிகள் ஓட்டம்!
வேலூரில் பாகாயம் காவல் சரகம், தெற்கு காவல் சரகம், தாலுகா காவல் சரகம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் விபச்சார அழகிகளை கொண்டு வந்து வைத்துக் கொண்டு வீடுகளை ... Read More
சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்கு. துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டுச் சான்று
தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது ... Read More
குற்றாலம் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் நீர் வரத்து அதிகமாவதால் அவ்வப்போது குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது ஆனால் கரன்ஸி இருப்பவர்களுக்கு தடைஏதுமில்லை ஐந்தருவி அருகே உள்ள தனியார் அருவியில் குளிக்க ... Read More
உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பொறுப்பேற்பு!
தெலுங்கானா மாநில உயர் நீதிமன்றத்தில் இருந்து, இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ... Read More
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தல்" ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. ... Read More
கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தது காட்டுக்கா நல்லூர். இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து ... Read More
பொதுமக்களிடம் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் செய்யும் வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இதற்கு முன்னர் பணியாற்றியவர் மாணிக்கம். அவர் பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு மாறுதலாகிச் சென்று விட்டார். இந்நிலையில் இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ... Read More
வேலூரில் ரூ.498 கோடியில் 4 வழிச் சாலை: போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு!
வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ரூ.498 கோடி மதிப்பிலான புதிய நான்கு வழி புறவழிச்சாலை திட்டத்திற்கான டெண்டர்களை கோரியுள்ளது. இந்த 20.492 ... Read More
