Tag: தலைப்பு செய்திகள்
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 77 வது சுதந்திர தின விழா
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ... Read More
77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 77- வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா ஜே சித்ரா ஜனார்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே சித்ரா ஜனார்த்தனன் விழாவுக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய ... Read More
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணாஅவர்கள் தலைமையில் இன்று (14.08.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு ... Read More
இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறிப்பு; ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு பாராட்டு.
திருவள்ளுர் மாவட்டம்., கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறித்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பு. ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு ... Read More
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ... Read More
திருவள்ளூரில் ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியி
ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் கலந்துகொண்டு பார்வையற்றவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார் ... Read More
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிப்பு.
அரியலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களில் 237 நியாய விலைக் கடைப்பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் ... Read More
சங்கரன்பந்தலில் லயன்ஸ் கிளப் அரவிந்தன் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப், சங்கரன்பந்தல் ஜெயதாரணி ஜுவல்லரி, வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரத்தன் ஜுவல்லரி, நாகை- மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More
