Tag: திமுக
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலு கந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ... Read More
வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை விரைந்து முடிக்க உத்தரவு.
வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை குழாய் இன்னும் சரிவர பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் வழங்க முடியவில்லை உண்மைதான் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு ... Read More
தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவதாக புகார்.
தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி, கரூரில் இருந்து சிலர் மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து தேனி கருவேல் ... Read More
ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More
வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More
வேலூர் திமுக அலுவலகத்தில் இஸ்லாமிய புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திமுக அலுவலகத்தில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மத்திய மாவட்ட ... Read More
உறுப்பினர் சேர்க்கை முகாம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆய்வு.!
கடலூர் மாவட்டம் திமுக நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில் 1கோடி உறுப்பினர்களை கழகத்தில் இணைக்கும் உடன்பிறப்புகளாய் ஒன்றிணைவோம் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ... Read More
திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்,. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி ... Read More
தீயில் கருகிய கூரை வீடு.! திமுகவினர் நேரில் சென்று ஆறுதல்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த N.நாரையூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அஞ்சலை வீடு தீ பிடித்து எறிந்தது. திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ... Read More
