Tag: தென்காசி மாவட்டம்
சங்கரன் கோவிலில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலைப் தொடர்ந்து ஒட்டு மொத்த கும்பலையும் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே களப்பாகுளம் அருகே சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு ... Read More
புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை ... Read More
குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன் இவர் அப்பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா முருகனும் மீனாவும் ... Read More
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா - 7 பயனாளிகளுக்கு ரூ.7 மதிப்பிலான பேட்டரி சக்கர வண்டிகள் ஆட்சியர் வழங்கினார். நாடு முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழா ... Read More
சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் என்பவர் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ... Read More
சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் திருவெம்பாவை ... Read More
சங்கரன்கோவில் முருக பக்தர் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பரவசம்.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்ரமேஷ் இவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர முருக பக்தர். இவர் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு ... Read More
சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் குளத்தின் அருகே முட்புதரில் சாக்கு பையில் ஆண் குழந்தை பிணமாக கடப்பதாக திருவேங்கடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அப்போதைக்கு விரைந்து சென்ற ... Read More
