Tag: பேரணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு
குற்றம்
பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ... Read More
