Tag: மாவட்ட செய்திகள்
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் பூ மற்றும் பேனா வழங்கி வரவேற்றார்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப் பட்டது இதையடுத்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளிகளுக்கு செல்கின்ற மாணவ மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் ரோஜா பூ மற்றும் பேனா ... Read More
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை யில் 19 வயது வாலிபர் வெட்டி படுகொலை
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை யில் 19 வயது வாலிபர் வெட்டி படுகொலை தப்பி ஓடிய கொலையாளிகளை பொன்மலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே சுடுகாடு பகுதியில் வெட்டப்பட்ட ... Read More
நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் காலமானார்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜதுரை மைக்கேல். இவர் நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தின் போது 3 முறை சிறை சென்றவர். மேலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தவர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான தாமிரப்பட்டயம் ... Read More
அம்பை மயிலேறி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை வழிப்பாடு பாஜக எம்எல்ஏ பங்கேற்பு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேலாயுதநகரில் அமைந்துள்ள மயிலேறி முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாகம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாட்டுக்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது. விசாக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த திருகோவில் நிர்வாகியும் ... Read More
போடி கிருஷ்னான நகரில் அமைந்துள்ள ஆசான்.காளிதாஸ் நடத்தி வரும் ஆதி போகா சிலம்பம் பயிற்சி கூடம்.
போடி கிருஷ்னான நகரில் அமைந்துள்ள ஆசான்.காளிதாஸ் நடத்தி வரும் ஆதி போகா சிலம்பம் பயிற்சி கூடம் மூலம் ஜீன் 11ம் தேதி சேலம் ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவில் சிலம்பாட்ட போட்டியில் 50க்கும் மேற்பட்ட ... Read More
தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடி.
தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடியாக பணத்தை எடுத்து விட்டார் என்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இளைஞர் புகார் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ... Read More
பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம்.
பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு ... Read More
கடைகளில் மிரட்டி பணம் கொள்ளை சம்பவம் அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் உயிரிழப்பு.
தஞ்சாவூர் கரந்தையிலுள்ள கடைகளில் மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் கரந்தை ராஜாராமன் மடத்து தெருவைச் சேர்ந்தவர் ஜி. செந்தில்வேல் ... Read More
தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி.
தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததை அடுத்து கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து ... Read More
தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி,எஸ்டி, அலுவலர் நலசங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி, அலுவலர் நல சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி ... Read More
