Tag: முக்கிய செய்திகள்
பாரம்பரிய திருவிழா; 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள்.
போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்திலிருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வரை 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று காவடியாட்டம் ஆடி நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ... Read More
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி கநிகழ்ச்சியில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பு.
தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல் நாளான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது . இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் ... Read More
ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் தனியார் மண்டபத்தில் வருவாய் மற்றும் ... Read More
ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ... Read More
காட்பாடி அருகே சாலை அமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமம் உள்ளது இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை தொழிலாக நம்பி விவசாயம் செய்து அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் அப்பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு ... Read More
காட்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்… சாலை வசதி ஏற்படுத்தி தர மக்கள் கோரிக்கை.
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை... வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் கிராமத்தில் வஞ்சியம்மன் கோவில் பின்புறம் லட்சுமி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் ... Read More
ராணிப்பேட்டையில் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து 25 ந்தேதி வரை நடைபெறுகிறது.. ... Read More
ராஜபாளையம் அருகே கொடிக்காய் பறிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரத்தை சேர்ந்த சிங்கராஜ் என்பவரது மகன் சிவபிரசாத். 12 வயதான இவர் அருகே உள்ள சிவகாமிபுரம் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முடித்து 7ம் வகுப்பு ... Read More
நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,
ராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர் தேவதானம் முத்துச்சரம் மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வேளாண்மை துணை இயக்குனர் விதை ஆய்வு திருமதி வனஜா பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் விமலா ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ... Read More
NIA துறையை ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் மற்றும் இன்றி தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய ஐந்து முஸ்லிம் நிர்வாகிகளை NIA துறை கைது செய்து ... Read More
