BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சங்கரன்கோவில்
குற்றம்

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே காட்டுப்பகுதியில் சூதாட்டம் ஆடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ,4,50,000 மற்றும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் ... Read More

காட்பாடி காந்தி நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலூர்

காட்பாடி காந்தி நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட காந்திநகர் திடக்கழிவு மேலாண்மை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 1-வது ... Read More

வேலூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார்.
வேலூர்

வேலூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட ... Read More

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அவர்கள் இன்று சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24 ஆண்டுக்கான அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து ... Read More

சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராணிபேட்டை

சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் சேர்ந்த நாராயணன் மனைவி விஷ்ணுபாலா, 32 அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.   நேற்று இரவு சமையல் முடித்துக் கொண்டு ரெகுலேட்டரை ஆப் ... Read More

பாபநாசம் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கச்சபத்து கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் இவர் தனது மோட்டார் சைக்கிளை குப்பைமேடு பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு வயல்வெளிபகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது.   திரும்பி வந்து ... Read More

ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி..!
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி..!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சீனிவாசன் (வயது 14). வாலாஜாவில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 2017-ம் ஆண்டு அக்டோபர் ... Read More

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.
செங்கல்பட்டு

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராகவா நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (60) இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. இதில் ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த  நில அளவை கள அலுவலர்களின் பல்வேறுபட்ட பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ... Read More

ஒடுகத்தூர் அருகே மின்சார தாக்கி பலியானவரின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள்.
வேலூர்

ஒடுகத்தூர் அருகே மின்சார தாக்கி பலியானவரின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள்.

சடலத்துடன் சாலையில் நின்று போலீசாருடன் வாங்குவதம்.   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே உள்ள கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நேற்று கொய்யகாய் பறிக்க சென்ற நடேசன்(55) என்ற கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ... Read More