Tag: முக்கிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ... Read More
கோவையில் இன்று பிரதமர் கலந்து கொள்ளும் சாலை வாகன பேரணி நடைபெறுவதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை வந்தடைந்தார்.
கோவையில் இன்று பிரதமர் கலந்து கொள்ளும் சாலை வாகன பேரணி நடைபெறுவதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது ... Read More
ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய ... Read More
100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த கல்லூரி மாணவர்கள் பேரணி
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.. இதன் ஒரு பகுதியாக 100% வாக்களிக்க ... Read More
சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.
அனைத்து மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் ... Read More
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் . ... Read More
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது
2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்தது இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ... Read More
பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வீரசிங்கம்பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி தப்பாட்ட இசையுடன். கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் ஏராளமான பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தஞ்சை அடுத்த ... Read More
கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் . கூட்டத்தில் பலவேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ... Read More
சிவன் வடிவில் உள்ள ரஜினியின் கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை
திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் சிவன் வடிவில் உள்ள ரஜினியின் முழு உருவப்படத்திற்கு மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை, சிறப்பு அபிஷேகம் - ரஜினியை குல தெய்வமாக வழிபடும் ரசிகர் தொடர் ... Read More
