Tag: முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை
விருதுநகர்
திருச்சுழி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ... Read More
