BREAKING NEWS

இன்றைய ராசி பலன்கள் (03-04-2024)

 

மேஷம்
புகழ் மேம்படும் நாள்.

அஸ்வினி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : ஆர்வம் மேம்படும்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்
பக்தி நிறைந்த நாள்.

கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : தனவரவுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆர்வமான நாள்.

மிதுனம்
பகை விலகும் நாள்.

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : குழப்பமான நாள்.

கடகம்
பிரீதி நிறைந்த நாள்.

புனர்பூசம் : நன்மை ஏற்படும்.
பூசம் : குழப்பம் விலகும்.
ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.

சிம்மம்
சுகம் நிறைந்த நாள்.

மகம் : மாற்றம் ஏற்படும்.
பூரம் : தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள்.
உத்திரம் : மந்தத்தன்மை விலகும்.

கன்னி
முயற்சி மேம்படும் நாள்.

உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அஸ்தம் : மதிப்பு மேம்படும்.
சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

துலாம்
வரவு நிறைந்த நாள்.

சித்திரை : புதுமையான நாள்.
சுவாதி : ஆதாயம் ஏற்படும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

விருச்சிகம்
உயர்வு நிறைந்த நாள்.

விசாகம் : மதிப்பு மேம்படும்.
அனுஷம் : சிந்தனைகள் பிறக்கும்.
கேட்டை : ஆதரவான நாள்.

தனுசு
நட்பு மேம்படும் நாள்.

மூலம் : சோர்வுகள் உண்டாகும்.
பூராடம் : பிரச்சனைகள் விலகும்.
உத்திராடம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

மகரம்
லாபம் நிறைந்த நாள்.

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம் : வாய்ப்பு சாதகமாகும்.
அவிட்டம் : பொறுமை வேண்டும்.

கும்பம்
நலம் நிறைந்த நாள்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.

மீனம்
அன்பு நிறைந்த நாள்.

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : நம்பிக்கை பிறக்கும்.
ரேவதி : மேன்மை ஏற்படும்.

CATEGORIES
TAGS