BREAKING NEWS

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறைக்கு உட்பட்ட திருவாவடுதுறை ஊராட்சி பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறைக்கு உட்பட்ட திருவாவடுதுறை ஊராட்சி பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் திருவாவடுதுறை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக் தலைமையில்,குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் கூட்டணி கட்சியினருடன் துண்டுப்பிரசுரங்களை வழங்கி கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் காங்கிரஸ் கட்சி குத்தாலம் வட்டார தலைவர் ஜம்பு கென்னடி,மயிலாடுதுறை மாவட்ட பொது செயலாளரும் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை பொறுப்பாளருமான
ரியாத் அகமது,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞரணி மாணவரணி மகளிரணியினர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS