BREAKING NEWS

கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.

கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.

எவ்வளவு மலிவு விலை துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால் தான் சாயம் போகும் ஆனால் இந்த கமல்ஹாசன் தண்ணீரில் போடாமலே சாயம் போவார் என கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் காய்கறி சந்தையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடிகை விந்தியா மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார்.

CATEGORIES
TAGS