BREAKING NEWS

மணம்பூண்டி ஒன்றிய அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS