வாலாஜாபேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நகர செயலாளர் மேஷாக்மூர்த்தி தலைமையில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கர்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
CATEGORIES ராணிபேட்டை
