BREAKING NEWS

கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.

 

 

விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஆண்கள் ஆடை புதிய கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

 

 

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், டாக்டர் வெங்கடேஷ், கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )