மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் இன்று அனைத்து சங்க போராட்டக்குழு சார்பில் சாலைமறியல் போராட்டம்.

ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் இன்று அனைத்து சங்க போராட்டக்குழு சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது இதில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஏஐடியூசி பவானி நகர தலைவர் சந்திரசேகர் ஈரோடு வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி பி குணசேகரன் தாலுகா செயலாளர் ஜெகநாதன் எல் டி யு சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
