மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் 100 நாட்கள் வேலைக்கு சென்ற பெண்கள் ஆண்கள் மீது விரட்டி விரட்டி கொட்டிய விஷ தேனி.

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் 100 நாட்கள் வேலைக்கு சென்ற பெண்கள் ஆண்கள் மீது விரட்டி விரட்டி கொட்டிய விஷ தேனி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் என 84 பேர் அப்பகுதியில் 100 நாட்கள் வேலைக்கு சென்றார் அப்பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது கருவேல மரத்தின் அகற்றி கொண்டிருக்கும்போது அதிலிருந்த விஷ தேனி கலைந்து துரத்தி துரத்தி பெண்கள் ஆண்கள் மீது கை கால் முகம் தலை போன்றவற்றில் விரட்டி விரட்டி கொட்டியது இதில் 34 பேர் வீக்கம் காயம் ஏற்பட்டது.


30 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும் மீதமுள்ள நான்கு பேர் கழுகுமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
