BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஜல்லிபட்டி ஊராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சியில் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரியும், லஞ்ச ஊழல் முறை கேடுகளை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் S.ஜெகதீசன்,
கி.கனகராஜ் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.
நிறைவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியிடம் மனுக் கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )