மாவட்ட செய்திகள்
புதுடெல்லியில் நடைபெற்ற மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஆசாத் -கி-அம்ரூத் – மகோத்சவ் நிகழ்வுகள்.

புதுடெல்லியில் நடைபெற்ற மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஆசாத் -கி-அம்ரூத் – மகோத்சவ் நிகழ்வுகள் தொடர்பான இரண்டு நாட்கள் கருத்தரங்கில் புதுச்சேரி போக்குவரத்து மற்றும் கலை பண்பாடு அமைச்சர் சந்திர பிரியங்கா பங்கேற்றார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜூன் மேக்வால் மற்றும் மீனாட்சி லகி மற்றும் அனைத்து மாநில கலாச்சார அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
