BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கிணற்றில் தவறி விழுந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (40) என்பவர் உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கிணற்றில் தவறி விழுந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (40) என்பவர் உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த பெரியகுளம் காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )