மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் -பழனி இடையே மின்சார ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்.

திண்டுக்கல் அருகே மின்சார ரயில் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது திண்டுக்கல்- பழனி இடையே முன்னதாக ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. எனினும் தற்போது பழநி அகல ரயில் பாதை பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்றாம் படைகளில் வீடான பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் அதனை கட்டுப்படுத்து விதமாக திண்டுக்கல்- பழனி இடையே மின்சார ரயில் பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
