மாவட்ட செய்திகள்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர்.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர்.

ரம்ஜான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம்.

அதன் முக்கிய அம்சமாக சிறப்பு தொழுகை நடந்தது.அதன்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இன்றுசிறப்பு தொழுகை நடந்தது.

உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் முதல் முதியோர் வரையில், அனைத்து வயதினரும், தொழுகையில் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.