தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதில் ஒரு மருத்துவக் கல்லூரியில் கொண்டிருந்தது அதிமுக அரசு தற்போது பிரம்மண்டமான மருத்துவக்கல்லூரிக்கு திண்டுக்கல்லில் நானே அடிக்கல் நாட்டி சென்றேன்…
தற்போது திமுகவில் இருந்து புதிதாக ஜாதி மத பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர் அதிமுக கட்சி பெரியார் கொள்கை வழியில் வந்தது அதிமுகவில் ஜாதி மதம் கிடையாது அதிமுக கட்சியின் கூட்டணி வேறு கொள்கை வேறு,
அதிமுக 30 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஜாதி சண்டை,மத சண்டை கிடையாது…
நீட்தேர்வு திமுக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது அப்போது கொண்டுவரப்பட்டது நீட் தேர்வு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் நேருக்கு நேராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஒரே மேடையில் நீட் தேர்வு பற்றி விவாதிக்க தயாரா என்று கேட்கின்றனர் நாங்கள் இருவரும் நேருக்கு நேராக நீட் தேர்வு பற்றி விவாதிக்க தயாராக உள்ளோம் உங்களது சவாலை நாங்கள் ஏற்கிறோம்
தேசிய காங்கிரஸ் ஆட்சியில் குலாம் நபி ஆசாத் அமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு வந்தது
2010 ல் நீட் தேர்வு வந்தது என ஸ்டாலின் ஒத்துக்கொண்டார்…
திமுக சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஏமாற்றி அரசியல் செய்கிறது…
வெற்றி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் என நன்றி கூறி உரையினை முடித்தார்…