BREAKING NEWS

கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறியப்படலாம் என கூறுகிறார்கள். கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் தஞ்சையில் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் சங்கத்தின் 45 ஆவது மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவ நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன இதில் பல்வேறு மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை இளம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை உலகளில் விண்ணுக்கு பல ஆயிரம் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது, நமது நாட்டிலிருந்து செயற்கைக்கோள் நூறுக்கும் மேற்பட்டவை விண்ணுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350 செயற்கைகோள் அனுப்பட்டுள்ளது.

 

கொரோனா காலத்தில் மட்டும் உலகளவில் 3 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளது. வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறியப்படலாம் என கூறுகிறார்கள். கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் என்றார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )