தமிழக முழுவதும் 12 சர்க்கரை ஆலைகளுக்கு நிலுவைத் தொகை வழங்க 252 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்

தஞ்சை மாவட்டம் குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவை செய்த கரும்பிற்கு நிலுவைத் தொகை 21 கோடி ரூபாய் உள்ளது இந்த தொகையை வழங்க கோரி சுதந்திரத்தனமான நாளைய தினம் கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட இருந்தனர் இந்நிலையில் தமிழக அரசு தமிழக முழுவதும் உள்ள 12 சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்காமல் நிலைமையில் உள்ள 252 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது இது தஞ்சை குருங்குலம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்நட்டுள்ளது இதனை கரும்பு விவசாயிகள் வரவேற்று தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்
CATEGORIES தஞ்சாவூர்
