பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனு எழுதினால் முகாம் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

பேர்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனுநீதினால் முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஜெயன் பேர்ணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன் சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி பொறுப்பு வட்ட வழங்கல் அலுவலரும் துணை தாசில்தார் ருமான இள வடிவேலு மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் ஜே சித்ரா வருவாய் ஆய்வாளர்கள் சரஸ்வதி கீதா கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார் எம் ஜெயக்குமார் சிவராமன் முத்துமாரி சௌந்தரி கிராம உதவியாளர்கள் கோபால் கமலாபுரம் சுரேஷ்குமார் குப்புசாமி மனோகரன் கே. நாகப்பன் சின்னசாமி வெங்கடேஷ் பாபு அனிதா குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சமீமா ரிஹானா மேற்பார்வையாளர் செந்தாமரை ஒன்றிய குழு உறுப்பினர்கள் டில்லி ராஜா மத்தூர் குமாரி பாலூர் செந்தில் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
