BREAKING NEWS

தஞ்சை அருகே மாநில அளவிலான ஏ கிரேடு கபடி தொடர் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

தஞ்சை அருகே மாநில அளவிலான ஏ கிரேடு கபடி தொடர் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

பூதலூர் அருகே திருக்காட்டுப்பள்ளியில் PC கர்ணன் தம்பிகள் கபடி கழகம் நடுக்காவேரி நடத்தும் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது போட்டியில் 64 கபடி அணிகள் கலந்து கொண்டது.
விளையாட்டிற்கு மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் பாஜக பூண்டி வெங்கடேசன், மாநிலச் செயலாளர் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பாஜக ராமச்சந்திரன், முன்னிலை வகித்தனர். ரெங்கராஜன் BSNL AE மற்றும் PC கர்ணன் தம்பிகள் கபாடி கழக நிறுவனர் R.மனோஜ் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் மற்றும் PC கர்ணன் தம்பிகள் கபாடி கழக நண்பர்கள் தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளை வெற்றி வழங்கினார் கபடி விளையாட்டு போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )