BREAKING NEWS

தான் தான் பொதுச்செயலாளர் என கூறி புரட்சி பயணம் செய்யும் வி கே சசிகலா அதிமுக கொடியுடன் தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றார்.

தான் தான் பொதுச்செயலாளர் என கூறி புரட்சி பயணம் செய்யும் வி கே சசிகலா அதிமுக கொடியுடன் தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ள நிலையில் தான் தான் பொதுச்செயலாளர் என கூறி புரட்சி பயணம் செய்யும் வி கே சசிகலா அதிமுக கொடியுடன் தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றார்.

 

 

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமைச் அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறார்.

 

 

இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தான் தான் என கூறி புரட்சி பயணம் செய்து வரும் வி கே சசிகலா நேற்று சென்னையில் இருந்து தஞ்சை வந்தார். இன்று காலை அதிமுக கொடி பொருத்திய காரில் தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றார்.

 

 

அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் அவர் கோட்டூர் புறத்தில் தங்கி விட்டு மீண்டும் 9ம் தேதி தஞ்சை திரும்ப உள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )