BREAKING NEWS

“மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.

“மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய “மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.

 

 

 இந்நிகழ்ச்சியில் திருமதி.கிரிடியோ(வழிகாட்டல் ஆலோசகர்) மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் திருச்சிலுவை கல்லூரி நாகர்கோவில், சமூக பணித்துறை மாணவி செல்வி.சோனிகா ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

 

இறுதியில் சமூக பணித்துறை மாணவி செல்வி.அலினா நன்றியுரை வழங்கினார்.

 

 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்குமிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்களும், இக்கால சூழலுக்கும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை என்றும், அதை எம் இல்லத்தில் நடத்தியதற்கும் நன்றி தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )