சிறுவர் பூங்கா, சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
செய்தியாளர் வி ராஜா.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் 27 வது வார்டில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்திரா நகரில் பிள்ளையார் கோவில் அருகில் சிறுவர் பூங்கா அமைத்து அதனை இன்று சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி,நகர் மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், பாக்கியலட்சுமி விஜயகுமார், சி.எல் சரவணன், ராஜேஸ்வரி ராமதாஸ், மதியழகன்,
வழக்கறிஞர் ராஜா அமுதன், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹரிஹரன், மகேந்திரன், திமுக வட்ட செயலாளர் ஆர் டி சேகர், M.சேது , துப்புரவு அலுவலர் ஜெயபால் , துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி, திமுக வேங்கை பிரபாகரன், சமூக ஆர்வலர்கள்,
கேண்டீன்ரவி, முனியராஜ், கண்ணன் இளைஞர் அணி கார்த்திகேயன், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன், தனுஷ், இஸ்மாயில், பாலமுருகன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.