BREAKING NEWS

நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வலசை கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )