தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதுஇந்திரா நகர் மற்றும் ஆஷாநகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று போர்வெல் அமைத்து மின்மோட்டார் அறையைத் திறந்து வைத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் நாஞ்சி கி. வ. சத்தியராஜ் அவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் தாழம்பட்டி திரு கோ. மதியழகன் அவர்கள் 14 ம் வார்டு உறுப்பினர் ச. ஜெய்சங்கர் அவர்கள் அனைவருக்கும் இந்திரா நகர் ஆஷா நகர் பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்