கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்
![கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம் கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்](https://aramseithigal.com/wp-content/uploads/2024/04/a1.jpg)
கடலூர் பாராளுமன்ற தொகுதி தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அவரது மகன் விஜயராஜ் பிரச்சாரம் செய்தார்.
அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு, எஸ் ஏரி பாளையம் கருகை செம்மேடு ஆத்திரி குப்பம் பணிக்கன் குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது தி.மு.க., அரசின் கடந்த 3 ஆண்டுகால அவலம் குறித்தும். அ.தி.மு.க., அரசின் திட்டங்கள் ரத்து செய்தது குறித்தும்.
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டும் துண்டு பிரசுரம் வழங்கினர் தீவிர வாங்க சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் துணை நடிகர் ஜெயக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.