கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது.
மக்களுடன் முதல்வர் திட்டம் தமிழக முழுக்க பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது இந்த திட்டத்தில் நாதிபாளையம் மொடச்சூர் கலிங்கியம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர் நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்ஏ முருகன் அவர்கள் கோபி கோட்டாட்சியர்.கா கண்ணப்பன் கோபி வட்டாட்சியர் சு.கார்த்திக் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே திருவேங்கடம் என் எஸ் கிருஷ்ணசாமிநாதி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கலந்துகொண்டு குத்துவிளக்கினை ஏற்றி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர் நிகழ்ச்சியில் கலிங்கியம் கிராமத்திற்கு உட்பட்ட சென்னியப்பா நகரின் தலைவர் கே பி செந்தில்குமார் பொய்யேறி கருப்பராயன் கோவில் சம்பந்தமாக சென்னிப்பா நகர் வாழ் பொதுமக்கள்சார்பாக மனு கொடுத்தனர் மற்றும் கோபிசெட்டிபாளையம் காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்